1. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
 2. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
 3. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
 4. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
 5. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
 6. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
 7. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
 8. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
 9. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
 10. மார்கழி குளிர்
 11. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
 12. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
 13. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 14. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 15. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 16. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 17. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 18. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 19. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 20. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 21. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 22. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 23. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 24. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 25. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 26. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 27. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 28. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 29. மகா கவி பாரதியார்
 30. அமராவதி அணை
 31. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 32. உடுமலை நாராயணன் கவி
 33. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 34. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 35. உடுமலைப்பேட்டை வரலாறு
 36. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 37. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 38. கிராமத்து திண்ணை பேச்சு
 39. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 40. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Tuesday, March 26, 2019

ஒவ்வொரு கிராமத்தில் நடக்கும் திருவிழாவை போல் சொந்தங்களுடன் தொடங்கியது கெட வெட்டு முனியாத்தாள் கோவில் திருவிழா.

மாவிளக்கிற்கு முன் சக்தி  அழைப்பார்கள்  ஆற்றில் பின்பு கும்பம் அழைத்து கோவிலுக்கு வருகிறாள் முனியாத்தாள் .

தாயே எனக்கு ஒரு குறையை நீதான் நிவர்த்தி பண்ணும் என வேண்டுவோர் பலர் ஊரில் இருக்க , ஆடுகள் தயாராகதான் வேண்டும் குழம்பில் வேகுவதற்கு .

காலையில் மேதுவாக பயணத்தை     சாலைகளின்  வழியே  கிராமத்தை ரசித்து கொண்டு மணிக்கு 30 கிமீட்டர் வேகம் உண்மையான ரசிகனுக்கு .

ஆத்துபாலத்தை கடந்து ஊருக்கு துரையூர்மேடு வழியில் மஞ்சநாயக்கணூர் கிராமத்திற்கு வந்தேன் .

கண்டிப்பாக காலையில் கரி கிடையாது ,வேற வழியில்லை இட்லியும் சட்டினியும் தான் எனக்கு அதிலும் ஊரோட கோபம் காரத்திலேயே தெரிந்தது பொண்ணு எடுக்கர மாறின கொஞ்சம் யோசிக்கனும் .

ஒரு வயதான பாட்டி அழகாக உட்கார்ந்து விளையாட்டு பொம்மைகளையும் வைத்து விற்பனை செய்தார் . ஒரு பலுன் ஒன்றை காற்று நிரப்பி கட்டிகொண்டு இருந்தார். வயதை பெரிதாக எண்ணாமல் உழைக்க விரும்பும் இந்த மூதாட்டி இந்த கிராமத்தின்  உழைக்கும் மக்களின் எண்ணத்திற்கு  எடுத்துகாட்டு . 

சொந்தகார வண்டு காலையிலேயே நல்ல பேசி ஒட்டிகிச்சு , நல்ல விளையாட்டு தான் போன உடனே கோவிலில் ஐஸ் வண்டிகாரனை பார்த்த உடனே ஒரு அழுகாச்சி வாங்கி தரேன்ணு சொல்லியும் நிக்கல வங்கி கொடுத்தது வாயில் போட்டு இரண்டு நிமிசத்தில் தூக்கி போட்டுட்டு பிடிக்கலயாம் கடவுளே 
மீண்டும் சாக்கோபார் வேணும் என்று அழுகை , வாங்கிகொடுத்த உடனே முழுசா சாப்பிட்டாள் .

ஒரு அழகாக கம்பீரமாக ஒரு ஆலமரம் முனியாத்தாள் திருக்கோவில் முன் அமைய பெற்றது .

வேண்டியதை நிறைவேற்ற அம்மனின் திருக்கோவில் முன் பூவோடு மற்றும் கிழவ மர குச்சிகளுடன் பக்தர்கள் தங்கள் நிவர்த்திகளை நிறை வேத்த .

புகைகள் அதிகரித்து கண்களை மேதுவாக கைகள் வைத்து கசக்கும் அளவிற்கு எரிச்சல் சற்று நேரமாக .

இந்த எரிச்சல்கூட எங்கள் தாயிற்கு செலுத்தும் எங்களின் வேண்டுதல் .

நிச்சயம் ஆட்டு கறி உண்டு எனக்கு ,கோவிலின் முன் வடிந்த சிலர் மட்டும் வெட்டிய ஆடுகளின் இரத்தம் .

திருநீரை கையில் பூசிக்கொண்டும் குளிர்ச்சி ஊட்டும் வேப்பிலை இலைகளை கையில் ஏந்திகொண்டு பூவோடு எடுக்க தயாராக இருந்தனர் ஆனால் அதற்கு முன்பு ஒவ்வொரு பூவோடுகளையும் அனைவரும் வணங்க வேண்டும் .

ஒவ்வொரு பூவோடு முன்பு வாழைபழம் ,தேங்காய்,பத்தி ,பாக்கு ,எலுமிச்சை போன்ற பொருட்கள் வைத்து வணங்க வேண்டும் .

பூவோடு எடுக்கலாம் என ஒரு சத்தம் கோவில் சார்பாக ஒருவர் விழா கமிட்டியில் இருந்து .

சில காரணங்களால் ஆத்துக்கு செல்ல வேண்டிய பூவோடு ,இந்த வருடம் ,ஊரை சுற்றி வந்து முக்கிய வழிகளில் கோவில் அருகே உள்ள கிணறு ஒன்றில் நெருப்பை மட்டும் கொட்டிவிட்டு ஓட்டை பத்திரமாக எடுத்து வைத்தனர் .

அணைவருக்கும் பலர் வேண்ணடியதற்காக இலவசமாக கம்மங்கூல் வழங்கினார்கள் .

பூவோடு முடிந்த உடனே முடி காணிக்கை அதற்கு அப்புறம் வேறு என்ன ஆடுதான் .

தல வாழை இலை இட்டு மணமும் வயறும் நிறைய சாப்பிட உட்கார்ந்து சொந்தங்கள் பலரோடு உறவாடி கொண்டு விழா முடிந்தது ஏக்கத்துடன் அடுத்த வருடம் எப்போதும் வரும் என்ற எண்ணத்தில் .

Tags:

Related Article

No Related Article

Follow us

Newsletter

Archives