1. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 2. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 3. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 4. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 5. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 6. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 7. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 8. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 9. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 10. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 11. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 12. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 13. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 14. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 15. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 16. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 17. மகா கவி பாரதியார்
 18. அமராவதி அணை
 19. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 20. உடுமலை நாராயணன் கவி
 21. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 22. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 23. உடுமலைப்பேட்டை வரலாறு
 24. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 25. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 26. கிராமத்து திண்ணை பேச்சு
 27. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 28. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Friday, December 14, 2018
Banner Top

இது தான் நான் படித்த பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, உடுமலை . என்னை  முழு மனிதனாகவும் , பன்முக திறமைகளையும்  புகுத்தியதில் இந்த பள்ளி  மரியாதைக்கும் உரிய ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பங்கு  உண்டு .

வேம்பு சதுக்கமும்  விழாக்களும் :

வேம்பு சதுக்கம் தற்போது பழமையும் ,புதுமையும் சுமந்த கட்டிடங்களாக காட்சியளித்து வருகின்றது ,ஆனால் மிகவும் பழமையான வேம்பு சதுக்கம் என்று அழைக்கப்படுகின்ற மேடை அமைப்பு தற்போதும் இருந்து வருகிறது.

அதில் தான் பல ஆண்டுகளாக காலையில் பள்ளி ஆரம்பிக்கும்போது அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு வழிபாட்டு கூட்டம் நடைபெற்று வந்தன…வகுப்பு அறையில் இருந்து வரிசையாக வேம்பு சதுக்கத்திற்கு வருவோம் ..வந்து நின்றவுடன் கொஞ்சம் சல சலப்பு பேச்சு வந்துகொண்டுஇருக்கும் …

நம்ம ஆசிரியர் யாரவது சும்மா மொத்து மொத்து முதுகில் அடி விழும் சத்தம் கேட்டு பின்விழும் சத்தம் கேட்காமல் இருக்கும் அப்படியொரு அமைதிநிலவும் … வேம்பு சதுக்கத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகள் எண்ணி என் கண்களை கண்ணீர் மறைகின்றது .

வேம்பு சதுக்கத்தில் உரையாற்றிய வர்கள் நீதியரசர் திரு .மோகன் ,ச.ராமலிங்கம் ,முன்னால் சட்டத்துறை அமைச்சர் .திரு சாதிக் பாஷா ,திரு.கே.எ .மதியழகன்..திரு.கிருபானந்த வாரியார் ..ஆகியோர் ஆவார்கள். பெருமைக்குரிய தலைமை ஆசிரியர் மரியாதைக்குரிய மறைந்த மேதை ர.கிருஷ்ணசாமி கவுண்டர் பள்ளியை நடத்தி வந்த சிறப்பு எல்லாம் என் மனதில் நிழலாடுகிறது.

நினைவுகள்  பகிருவு :

சிவகுமார்

உங்கள் நினைவுகளை  பகிரலாம்

Tags: , , , ,

Related Article

Follow us

Newsletter

Archives