1. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
 2. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
 3. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
 4. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
 5. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
 6. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
 7. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
 8. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
 9. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
 10. மார்கழி குளிர்
 11. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
 12. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
 13. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 14. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 15. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 16. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 17. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 18. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 19. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 20. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 21. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 22. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 23. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 24. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 25. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 26. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 27. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 28. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 29. மகா கவி பாரதியார்
 30. அமராவதி அணை
 31. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 32. உடுமலை நாராயணன் கவி
 33. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 34. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 35. உடுமலைப்பேட்டை வரலாறு
 36. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 37. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 38. கிராமத்து திண்ணை பேச்சு
 39. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 40. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Tuesday, March 26, 2019

இதனுடைய மொத்தபரப்பளவு 7.41 km இதில் நகர்புறம் 6.582 எனவும் ,0.828 km 1 கிராமபுறம் எனவும் கொண்டது.
உடுமலைப்பேட்டை முதலில் கோவை மாவட்டத்துடன் இனணந்து இருந்தது.

பின்பு பல காரணங்களால் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு அதனுடன் உடுமலைப்பேட்டை ஒரு நகராட்சியாக இணைந்தது இதனை பல உள்ளூர் மக்கள் எதிர்த்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பழமையான நகராட்சி என்ற பெருமை உடுமலையையே சேரும். உடுமலை ஒரு தொழில் நகரமாகவும் மற்றும் விவசாய செய்யும் வகையில் உள்ளது.

வழிதடங்கள்

திண்டுக்கல் மற்றும் கோவை இடையே முக்கிய சாலையாக உள்ளது இந்த சாலை வர்த்தக ரீதியில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

பழனியையும் பொள்ளாச்சியையும் ரயில்வே பாதைமூலம் உடுமலை இணைக்கிறது.

பழனி மற்றும் மதுரை, திருச்செந்தூர் ஆகிய வழித்தடத்திற்கு கேரளத்தவர்கள் உடுமலையை பிரதான பாதையாக பயன்படுத்துகின்றனர் .
உடுமலையில வழியாக செல்லும் இரயில் தடங்கள்

பொள்ளாச்சி – திருச்செந்தூர்
பொள்ளாச்சி – சென்னை
பொள்ளாச்சி- இராமேஸ்வரம்

வரலாறு சொல்லும்  உடுமலைப் பேட்டை   நீதி மன்றம் :

இந்த  நீதி மன்றம்  சுற்று வட்டத்திலேயே  முதன்மை

எனலாம் . மேற்கே பாலக்காடு வரை குற்றத்திற்கு என்றால்

உடுமலை நீதிமன்றம் தான் வரவேண்டுமாம் .

இதனாலேயே  காலை 11.00 மணிக்கே  தொடங்கும் அபோதாய காலத்தில் .

உடுமலைப் பேட்டை  அரசு ஆண்கள்  மேனிலைப்பள்ளி

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு இருந்தே செயல் பட்டு கொண்டிருக்கும்  மிகவும் பழமையான

பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளி .

வேம்பு சதுக்கம் நினைவிற்கு வருகிறது திங்கள் கிழமை

காலை வணக்கத்திற்கும் மற்றும் சில விழாக்களுக்கும்

சென்றது.

 உடுமலையின் முக்கியமான  சில ஆன்மீக தலங்கள்

பிரசன்ன விநாயகர் கோவில்

 • போடிபட்டி முருகன் கோவில்
 • ஓம் சக்தி கோவில்
 • ஏழூமலையான் கோயில் மானுப்பட்டி
 • கோட்டை மாரியம்மன் கோயில்
 • குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில்
 • கமாட்சியம்மன் கோவில்
 • ஆஞ்சநேயர் கோவில்
 • சித்தாண்டிஸ்வரர் கோவில்
 • கோட்டமங்கலம் மாரியம்மன் கோயில்
 • செல்லப்பம்பாளையம் மாரியம்மன் கோயில்

சக்கரகிரி (எ) உடுமலை கடந்த காலங்களில் சக்கரகிரி என்று அழைக்கப்பட்ட உடுமலையானது இராண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. கிழக்கே பழனி மலையையும், மேற்கே ஆனைமலையையும், வடக்கே செஞ்சேரி மலையையும், தெற்கே திருமூர்த்தி மலையையும் கொண்டு இவற்றிக்கு ஊடே இருப்பதால் உடுமலை என்றுபெயர் பெற்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த நகரம் தளி பாளையப்பட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. உடுமலை நகரில் பல்வேறு சிறப்பு மிக்க கோவில்கள் உள்ளன. மிகப்பழைமையான சித்தாண்டீஸ்வரர் கோயில் உடுமலை நகரில் உள்ளது.

தெற்கு நோக்கி அமைந்துள்ள லிங்கம் உள்ளது. இந்த நகரின் சிறப்பாகும். தளி பாளையப்பட்டு பொறுப்பில் இருந்து சித்தாண்டீஸ்வரர் கோயிலுக்கு பூமி தானமிட்டது, கோவிலை பராமரிப்பது முதலியவற்றை தெரிவிக்கும் செப்புபட்டையம் தளி பாளையப்பட்டு எத்தலப்ப நாயக்கரால் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டையத்தில் கீழ்கண்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன்.

கோயில்கடவு, கொழுமம், கணியூர், கடத்தூர், காரதொழுவு என பல்வேறு இடங்களில் மிகப் பழமையான சிவன் கோயில்கள் உள்ளன்.

திருப்பூர் மாவட்டம உடுமலை மூன்று பக்கம் மேற்கு தொடர்ச்சி மலையால் சூழப்பட்டுள்ளது .
கிழக்கே தமிழனின் முதல் கடவுளான பழனி முருகன் அருந்தருளியிருக்கும் பழனியும், மேற்கே  ஆணைமலையில் உள்ள மாசாணியம்மண் அமையப்பெற்றது.  உடுமலைப்பேட்டை நகராட்சியாக 1918  ஆண்டு தரம் பெற்றது. இரண்டாம் தரம்  1970 ஆண்டும் முதல் தரம் 1979 ஆண்டு பெற்றது.

Tags: , , , , , ,

Related Article

Follow us

Newsletter

Archives