1. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
 2. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
 3. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
 4. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
 5. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
 6. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
 7. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
 8. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
 9. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
 10. மார்கழி குளிர்
 11. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
 12. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
 13. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 14. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 15. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 16. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 17. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 18. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 19. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 20. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 21. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 22. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 23. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 24. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 25. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 26. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 27. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 28. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 29. மகா கவி பாரதியார்
 30. அமராவதி அணை
 31. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 32. உடுமலை நாராயணன் கவி
 33. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 34. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 35. உடுமலைப்பேட்டை வரலாறு
 36. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 37. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 38. கிராமத்து திண்ணை பேச்சு
 39. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 40. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Tuesday, March 26, 2019

திருப்பூர் மாவட்டம், உடுமலையில், வரலாற்று ஆய்வு மையம் சார்பில் வரலாற்றுத்திருவிழா நேற்று நடந்தது. கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜூ ‘தென்கொங்குநாட்டின் முதல் விடுதலைப்போர்’ என்ற நுாலை வெளியிட்டு பேசியதாவது:

சுதந்திரப்போராட்டத்தில் ஈடுப்பட்ட தியாகிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களின் சிறப்பை அடுத்த தலை
முறைக்கு எடுத்துச்செல்வதில், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் உள்ளது.

உடுமலை அடுத்த தளியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்தவர் எத்தலப்பர். கட்டபொம்மன், வாஞ்சிநாதன் வரிசையில் எத்தலப்பருக்கும் முக்கிய இடமுண்டு. சுதந்திர போராட்டத்துக்காக, அவர் செய்த பணிகள் குறித்து வெளியிடப்பட்ட இந்த நுால், அனைத்து பொதுத்துறை நுாலகங்களிலும் கிடைக்க, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அமைச்சர் ராஜூ பேசினார்.

நுாற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் தேவராட்டம் நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியில், பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரன், கலெக்டர் பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, கோட்டாட்சியர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த முக்கிய விழாவில்  கொண்டவ நாயக்கர் ராஜாவூர்  குழுவின் தேவர் ஆட்டமும் நடைபெற்றது .

தேவதுந்துமி  இசைக்கருவி 

அழிந்து வரும் கம்பளத்து கலைகளை கையில் எடுக்கும் …இன்றைய இளைஞர்கள் ..கம்பளத்தாரின் இசை வாத்தியம் தேவதுந்துமி(உருமி) இதை இசைக்கும் போது கம்பளத்தார்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை இரத்தம் சூடேரி தேவராட்டம் ஆடினால், கட்டந்தரையும் புழுதி பறக்கும். அவ்வளவு ஏன் கம்பளத்தார்களின் நடைபழகும் தொட்டில் குழந்தையின் கால் கூட தானாக ஆட்டம் போடும்… தூக்கி வைத்திருக்கும் கைக்குழந்தையும் களத்தில் இறக்கி விட அடம் பிடிக்கும்….
தேவதுந்துமி தேவராட்டதற்கு உயிர் கலந்த இசை ஓசை ..தேவதுந்துமி கருவி எப்படி செய்யப்படுகிறது .

உருண்டை வடிவமான தோற்றம் கொண்ட பலகை வேங்கை மரத்தில் செய்யப்படுகிறது
இந்த உருண்டை வடிவமான பலகையில் இரண்டுபக்கம் இருக்கும் தோல்பகுதி ..மூன்று மாதம் இருக்கும் வெள்ளாட்டு தோலில் நன்றக காயவைத்து ..வட்டமாக கத்தரித்து வேங்கைமரபலகையில் கட்டவேண்டும்

கட்டும்போது முறையாக நிதானமாக கட்டவேண்டும் ..கொஞ்சம் இழுத்து கட்டினால் ..தோல்பகுதி சிதிலடைந்துவிடும் ..
உறுமி இசை கருவிக்கு ஒலி வருவதற்கு இரண்டு குச்சிகள் தயாரிப்பதற்கு நொச்சி குச்சி எனும் மரத்தில் செய்யப்படுகிறது

உறுமி இசை ஒலி வருவதற்கு கருவியில் இருக்கும் தோலில் உண்ணங்குடி பால் வரும் பசை சேகரித்து வைத்துக்கொள்ளவேண்டும் ..ஒலி இசை வருவதற்கு இந்த உண்ணங்குடி பால் மிக முக்கியம் ..எப்பேர்ப்பட்ட பனி ,மழை காலங்களில் கூட இந்த உண்ணங்குடி பால் கருவியின் தோலில் தேய்த்தால் ஒலி அதிர்வு பத்து ஊர் பக்கம் கேக்கும் .

வேங்கைமரம் பலகையை சுற்றி இருக்கும் இசை அளவுகளை கொஞ்சம் கூட்ட ,குறைக்க உதவும் கருப்பு கயிறு .. முடியால் செய்யப்படுகிறது .இந்த தேவதுந்துமி இசைக்கருவி தயாரிக்க செலவு மதிப்பு மட்டும் தெரியவில்லை .இதன் மகிமை . தெரிந்தவர்கள் கூறலாம்

Tags: ,

Related Article

No Related Article

Follow us

Newsletter

Archives