1. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
 2. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
 3. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
 4. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
 5. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
 6. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
 7. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
 8. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
 9. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
 10. மார்கழி குளிர்
 11. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
 12. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
 13. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 14. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 15. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 16. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 17. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 18. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 19. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 20. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 21. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 22. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 23. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 24. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 25. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 26. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 27. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 28. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 29. மகா கவி பாரதியார்
 30. அமராவதி அணை
 31. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 32. உடுமலை நாராயணன் கவி
 33. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 34. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 35. உடுமலைப்பேட்டை வரலாறு
 36. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 37. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 38. கிராமத்து திண்ணை பேச்சு
 39. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 40. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Tuesday, March 26, 2019

காலையில் தோன்றியது மேற்கே ரயிலில் செல்லாம் என உடனே நண்பர்களை அழைத்தேன் நான்கில் மூன்று தேறவில்லை.

ஒன்று மட்டுமே ஒப்புக்கொண்டது . அதுவும் 11.30 மணி ரயிலிற்கு 11 மணிக்குதான் வந்து அடைந்தது .

காத்திருக்கும் போது அங்கு அழகாக ஒரு குழந்தை ஒன்றை கண்டேன்.
அங்கு அந்த குழந்தை எளிமையான ஒரு பார்வை பார்த்து ,போதும் எனக்கு அப்படியே தூக்கி கொண்டு ஓடிவிடலாம் என்று இருந்தது .மேலும் பச்சை நிறத்தில் கவுன் ஒன்றை அழாக அணிந்து கருமை நிற பொட்டு ஒன்று நெற்றியிலும் கண்ணத்திலும் , நெற்றியில் விபூதி சிறிதாக குழந்தை என்ற குணத்திற்கு ஏற்றவாறு வாயில்  இருவிரல்களை வைத்திருந்தது மௌனமான பார்வை ஒன்று அன்பிற்கு அடிமையாக்கி , என்னை விளையாடச்செய்கிறது .

வருகை சந்தேகம் என்பதால் பயணச்சீட்டு வருகை கண்டு எடுத்தேன்.  அதன் பெயர் யாசர் எனது நண்பர்.

ஒரு.வழியாக வந்து விட்டான் . இரு வரும் இடம் தேடினோம் எப்படியோ கிடைக்கவில்லை.
எனக்கு கதவின் ஓரம் நின்று கொண்டு என் உடுமலையை விட்டு நகர தொடங்கினேன் .

எனது தெருவை சேர்ந்த ஒரு முதுகலை படிக்கும் ஒரு இளைஞன் ஒருவன் கோவை செல்வதற்காக இருந்தான் அவனுடன் என்னுடன் வந்தான் , என் நண்பன் அவனுக்கு  வாழ்க்கை முறை குறித்துஆலோசனையை ஆரம்பித்துவிட்டான் அடங்கப்பா .

காற்றாடியும் கரிசல் நில காடும்

இராச வாய்காலை  கடந்தேன்  இது இப்போது கொல்லம்பட்டறை அருகில் பாலத்தின் கீழ் ஓடிக்கொண்டிருக்கிறது . இதற்கு நீர் வரத்து ஒட்டு குளத்தில்இருந்து வருகிறது.

பல வாகனம் நிற்க முக்கோணம் கடந்து :

பேருந்தில் பயணி ஒருவர் காத்திருக்கிறார் ரயில் வண்டி கடக்க வேண்டி அவர் அமர்ந்த இருக்கும் பேருந்து மற்றும் மற்ற பல இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் தயார் நிலையில் மஞ்சள் நிற கதவு திறக்க வேண்டி காத்திருந்தது .

முக்கோணம்

முக்கோணம் கடந்த பின் கோமங்கலத்திற்கும் பூலாங்கினருக்கும் இடைப்பட்ட சில இடங்களில் கரிசல் மண் பூமிகள் மிகுதியாக காணப்பட்டது.

வீட்டுக்கு வெளிச்சம் தரும் மின்சாரம் தயாரிக்கும் காற்றாடிகள் பல சுழற்சியில் தொடர்ந்து கிழக்கு நோக்கி வீசும் காற்றில் தயாரிக்கும் பணியில்

கோமங்கலம் சந்திப்பு 

ரயில் மெதுவாக தனது வேகத்தை குறைக்க பார்த்த போது அறிந்தேன் கோமங்கலம் ரயில் நிலையம் .

காடுகளுக்கு இடையே ஒரு புறம் கரிசல் பூமியும் மறுபுறம் தென்னந் தோப்புகளும் பசுமையான கிராம சூழலில் சுதந்திரத்திற்கு முன்னால் கட்டப்பட்ட ரயில் நிலையம் கனமான கருங்கல் கொண்டு பழையுடன் செடிகொடிகள் வளர இருந்தது.

ஆழமாக வேர்கள் இருக்கும் ஆலமரமும் பல தன் விழுதுகளுடன் ரம்யமான அழகுடன் காட்சி கொடுத்தது

திருமூர்த்திமலை நீர் கெடிமேடு அருகே உள்ள ஒரு வாய்காலில் நிரம்பிய நிலையில் ஓடிக்கொண்டிருந்தது.

திப்பம்பட்டி நல்லாவில் நீர் குறைவான நிலையில் ஓடியது . மிக உயரமாக வளர்ந்தது நிற்கும் ஈழதமிழ்அ கண்டு அதற்கும் மேல் கருமை நிற மேகங்கள் வருணனை வரவைக்க சுற்றி திரிந்தது.

பொள்ளாச்சி சந்திப்பு 

பாலத்திற்கு கீழே ரயில் மெதுவாக வேகத்தை குறைத்து கொண்டது பொள்ளாச்சி ரயில் நிலையம் வந்து அடைந்தது .

பரபரப்பாக மக்கள் கோவை செல்ல இருக்கைகளை தேடின இன்னும் சில மக்கள் பொள்ளாச்சியில் இறங்கி சென்றனர். கூட்டம் சில உண்டு அது இருக்கும் ஆனால் இருக்காது . எனக்கு அடுத்த ரயில் 3.15 பிற்பகல் .

இருவரும் மெல்ல நடந்து ரோட்டோர கடையான பார்க்த்தில்  புரோட்டா மற்றும் கலக்கி உண்டோம்

மேலும் சில தொலைவு சென்றோம் இருவரும் குளிர்பாணங்கள் அருந்தி விட்டு நேரம் கண்டு ரயில் நிலையத்தில் வந்தோம் .

அங்கு உடலின் சோர்வு நீங்க படுத்து உறங்கி கொண்டிருந்தது இரு நாய்களும் .

தின கூலி வேலை ஆட்கள் அங்கு இருந்தார்கள் அவர்கள் எளிமையான முறையில் கிழே படுத்து கொண்டு பழைய கருத்துள்ள பாடல்களை கேட்டு கொண்டு சமைத்து உணவுகளை  உட்கொண்டனர்.
இனி அடுத்தவேற என்ன சொந்த ஊருக்கு புறப்பாடு தான்.

Tags: , , ,

Related Article

Follow us

Newsletter

Archives