1. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
 2. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
 3. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
 4. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
 5. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
 6. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
 7. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
 8. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
 9. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
 10. மார்கழி குளிர்
 11. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
 12. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
 13. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 14. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 15. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 16. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 17. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 18. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 19. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 20. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 21. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 22. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 23. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 24. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 25. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 26. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 27. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 28. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 29. மகா கவி பாரதியார்
 30. அமராவதி அணை
 31. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 32. உடுமலை நாராயணன் கவி
 33. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 34. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 35. உடுமலைப்பேட்டை வரலாறு
 36. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 37. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 38. கிராமத்து திண்ணை பேச்சு
 39. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 40. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Tuesday, March 26, 2019

பல முறை பிளான் போட்டு சொதப்பிய கடுப்பு நாளும் என் நண்பர்களால் எனக்குள் கோபம் எரிய தொடங்கியது.

நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது என்பதற்கு முழு விளக்கம் புரிந்தது.

எனது புது நண்பருடன் ஒரு பிளான் மலை ஏற வேண்டும் என்று அதுவும் சாதாரண மாக பல தோல்விகள்,  நேரம் விரட்டி சென்றது இருவரையும் விடாமல் விதியை வென்று வெற்றி காண வேண்டும்.

போனில் பேசி முடிவு எடுத்து கண்டிப்பாக முடிவு எடுக்க காலை மலை ஏறுவோம் என்று.

இரவு தூக்கம் : 
விடியும் காலை எப்படி அமையும் என்று மிகவும் ஆர்வம் கொண்டு இரவு தூக்கம் மகிழ்ச்சியால் வரவில்லை. விடியும் காலை பொழுதை நோக்கி கார்த்திருந்தேன் .

காலை போழுது

நேரத்தில் சீக்கிரமே எழுந்து அவசரமாக கிளம்பி வந்த அங்கு நண்பரோ பொருமையாக தாமதமாக  வந்தார் .

புல்லட்டில் பட பட வென வண்டி கிளம்பியது.

குறிச்சிகோட்டையில் நின்று  ஒரு டீ கடையில் இரண்டு பருப்பு மற்றும் உளுந்துவடை காலையில் வேட்டை  .

ஐந்து வாழைபழம் 30 ரூபாய்க்கு அருகில் இருந்த கடையில் வாங்கி கப்புன்னு ஒரு காபி அடிச்சுட்டு எடுத்த வண்டி.

வழிமாறி தோப்புக்குள் போனோம் , பல தென்னை மரங்களை கண்ட பின் 
உணர்ந்தோம் . எடு வண்டியை என வேகமாக நகர அந்த பகுதியில் பல பறவைகள் காலையில்  சத்தம்.

காலையை குருவிகளுடன் ரசித்த படி நகர்ந்தோம் .

இந்த மலையை ஏற மிகவும் சாவலானது இதன் அடிவாரம் மிகுந்த புதர்கள் .இதனை சாமாளித்தால் போதும்

நீர் ஓடிய ஓடை அங்கு , பெரிய முள் புதர்கள் மற்றும் சுற்றிலும் தலைக்கு மேல் வளர்ந்த செடி கொடிகள்.

பயணத்தை தொடங்கும் போது நேரம் 7மணி கருப்பு நிற பாறைகள் பல அதன் மேல் ஒவ்வொரு அடியும் மெதுவாக வைத்து நகர்ந்து கொண்டிருந்தோம்.

சிறிய பாம்பு ஒன்றை கண்டேன் பாறைகளுக்குள் வேகு வேகு என ஓடிவிட்டது உருவ நடமாட்டத்தை கண்ட உடன் .
ஆனால் அங்கு ஒரு சிறிய பாம்பு போட்ட அழகான வெண்மை நிற  சட்டை ஒன்றை கழட்டி விட்டு சென்றது. 

ஓணான் கருமை நிறத்தில் தான் வாழும் பகுதிற்கு ஏற்ற வாறு உடலின் நிறத்தையும் தோலின் அமைப்பையும் கொண்டு கருமையான பாறை ஒன்றின் மேல் அதன் எதிர் பாலின ஓணான் முன் இருந்தது அதிலும் அதன் வால் பகுதியில் தோல்கள் உறிந்த நிலையில்.

இம்மாதிரியான மலைகளில் ஒரு ஒற்றுமை காலைநேர பகுதியில் 
ஒவ்வொரு பாறைக்கு மேல் ஒவ்வொரு ஓணான் வந்து சூரியனின்  வெப்பத்தை உணர்கிறது. ஒரு வாழைப்பழம் எடுத்து தின்னேன் பசியை போக்க.

இதன் மூலம் உடலிற்கு தேவையான பல ஆற்றல்களை பெருகின்றது .

கரும் பாறைகள் மீது மிகவும் அழகாக செயற்கை முறை போல பச்சை பசேல் என புள்கள் முளைத்து இருந்தது .
அதற்கு நீர் எப்படி என்று எனக்கு பல அடி கடந்து வந்த பின் பார்த்தேன் ஒரு சிறிய ஊற்று ஒன்று உள்ளது அது மழைநீரையும் சற்று சேமித்து பாறைக்குள் வைத்த நீர் மேலும் ஓடுவதை கண்டேன் . 

எப்போது கொடுத்தாலும் மாட்டேன் என்று சொல்ல முடியாத யார் சமைத்தாலும் நன்கு ருசிமிக்க ஆரோக்கியமான பெரன்டை செடியும் ,  விஷ செடியான கள்ளிசெடியும் சற்று அதிகமாக இருந்தது .

தண்ணீர் தாக அதிகமாக அடித்தது இரண்டு வாழைப்பழம் திண்ணோம்

பாதி மலை ஏறிய பின்பு பாம்பை பார்த உடன் பயம் சற்று தொடங்கியது மலையின் உச்சியில் யாரே உட்கார்ந்து இருப்பது போன்று இருந்தது பிரம்மை என்றாலும் அடிக்கடி ஒன்று இரண்டாகவும் அசைதலும் தெரிந்தது மனதில் பீதி முழுமையாக தொடங்கியது இருப்பினும் ஒரு கூர்மையான கத்தி பாதுகாப்பிற்கு இருந்தது .

கத்தி கையில் இருந்தது எனது முழுமையான வீரமாக .

சத்தமும் கேட்டது என்னவேன்று பயத்துடன் மலை உச்சியை வந்து அடைந்தோம் .அப்பாடி ஒரு வழியா வந்தாச்சு என்று பார்த்தால் ஒரு மிக பெரிய கூட்டமே இருந்தது முகத்தில் மட்டும் கருப்பாக மற்ற இடங்களில் வெள்ளை நிற முடிகள் .

அருகில் சென்று நான் கண்டவுடன் கீச் என்று கத்திவிட்ட சென்றது அப்போது நண்பர் சொன்னார் அது 
கிரே லன்கூர் ரக குரங்கு 
வகை என்று. மனிதர்களை கண்டாலே அது ஓடிவிடுமாம் . 
தட்டையான வடிவில் கல் மீது கல்லாக அடுக்கி வைக்க பட்டு இருந்தது அதன் மேல் மற்றொரு கல்லை வைத்து பார்த்தால் மிகவும் அழகாக இருந்தது அதற்கு அருகில் உட்கார்ந்து ஒரு புகைப்படம் எடுத்தேன் .

1800 அடி உயரத்தை கீழ் இருந்து மலை ஏறி உடலில் 100கலோரியை இழந்து விட்ட நிலையில் 
தண்ணீர் முழுவதும் குடித்து ஒரு வழை பழம் திண்ணும் ஒரு முடிவு எடுத்தேன் அது என்னவேன்றால் இப்போது இருக்கும் காட்டு பசிக்கு 
குறிச்சிக்கோட்டையில் ஒரு உணவுவிடுதிக்குள் சென்று கட்டு கட்டவேண்டியதுதான்.

புல்லட்டல நிறுத்தி நெய் ரேஸ்ட் மற்றும் ஆப்பாயில்,கலக்கி என ஏகத்திற்கு வாயில் போட்டு விட்டு கிளம்பினோம் 

Tags: , ,

Related Article

Follow us

Newsletter

Archives