1. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 2. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 3. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 4. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 5. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 6. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 7. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 8. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 9. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 10. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 11. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 12. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 13. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 14. மகா கவி பாரதியார்
 15. அமராவதி அணை
 16. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 17. உடுமலை நாராயணன் கவி
 18. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 19. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 20. உடுமலைப்பேட்டை வரலாறு
 21. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 22. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 23. கிராமத்து திண்ணை பேச்சு
 24. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 25. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Sunday, November 18, 2018
 1. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 2. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 3. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 4. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 5. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 6. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 7. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 8. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 9. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 10. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 11. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 12. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 13. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 14. மகா கவி பாரதியார்
 15. அமராவதி அணை
 16. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 17. உடுமலை நாராயணன் கவி
 18. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 19. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 20. உடுமலைப்பேட்டை வரலாறு
 21. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 22. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 23. கிராமத்து திண்ணை பேச்சு
 24. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 25. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,

ஶ்ரீ அமணலிங்கேஸ்வரர் ஆலயம் வரலாறு

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆர்த்தி மகரிஷி அவரது மனைவி அனுஷ்யா தேவி யுடன் வாழ்ந்தது சிறப்புக்குறியது. அனுஷ்யா வின் பக்தியின் மகிமையும் வேண்டும்தலுக்கு இனங்க இறைவன், பிரம்மா,விஷ்ணு,சிவன். ஆகிய மூவரையும் குழந்தைகளாக பிறக்க வேண்டும் என்ற வரத்தை. நிறைவேற்றினார். அன்று முதல் இது மும்மூர்த்திகளின் தலமான. திருமூர்த்தி மலை என்றாக பெற்றது.அமணலிங்கேஸ்வரர் கோயில் மிகவும் பழமையான திருக்கோவில்

ஶ்ரீ அமணலிங்கேஸ்வரர் ஆலயம் திருமூர்த்தி மலை என்று சொல்லபடுகிற திருமூர்த்தி அனையின் அடிவாரத்தில் அமையபெற்ற திருக்கோவில் .
‎இத்திருக்கோவிலில் தமிழரின் விழாவான பொங்கல் விழா, அமாவாசை, கிர்த்திகை , தமிழ் புத்தாண்டு, போன்ற விழாவின் போது மிகவும் சிறப்பாக இருக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரக்கூடிய நீர் பல மலைகளை கடந்து இங்கு பஞ்சலிங்க அருவியில் விழுவது மேலும் அழகு சேர்பதாகும்.

மலையில் இருந்து உருண்டோடிய. பாறை தலை கீழாக. நின்றது. பெருக்கினால் சாமியின். உருவம். தலை கீழாக இருக்கபெற்றது இதன் சிறப்பம்சம்.

 

பொழுது போக்கு

பஞ்சலிங்க அருவி முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ், மலையாள, படங்கள். இவ்விடங்களில் அதிகமாக. எடுக்கபடும். இயற்கையில் எழில்,சீதோஷ்ண நிலை இதற்கு காரணம்.

பஞ்சலிங்க அருவி:

சுற்றுலா பயணிகள் பலரும் இங்கு கோடைகாலத்தில் குளிர்ச்சிகாக வந்து ஆண்கள் மற்றும் பெண்களும் குளிக்கின்றனர்.

காண்டூர் கால்வாய்

காண்டூர் கால்வாய் வழியாக நீர் பரம்பிகுளத்தில் இருந்து திருமூர்த்தி அணையை சேரும் அழகை காணுங்கள்

திருமூர்த்திமலை  அணை :

உடுமலை பேட்டையிலிருந்து  சில  அழகிய கிராமங்கள் மற்றும் இயற்கையான சூழல் வழியாக இந்த சுற்றுலா தளத்தை அடையாளம் .

இங்கு சூரியகாந்தி தோட்டங்கள், தேங்காய் தோப்புகள், நெல் வயல்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட சுற்றுலா தளமாகவும்  உள்ளது.

இந்த திருமூர்த்திமலை  அணைக்கு  பஞ்சலிங்க அருவில் இருந்து வரும் நீரும் கலக்கும் .

இது அனமலை மலையின் வடக்கு சரிவுகளில் தோற்றம் பெற்றுள்ளது.

நீச்சல் குளம் :

இங்கு நீச்சல் குளம் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக செயல் படுகின்றது .

இங்கு நபருக்கு 15 ரூபாய் என நிர்ணயம் செய்து வசூல் செய்யபடுகிறது.
குழந்தைகளுக்கென நீச்சல் குளம்,
படகு சவாரி

படகு சவாரி. என ஏராளம். இதனை சுற்றி முதலை பண்னை அமராவதி அனை 25கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வாய்க்கால் :

திருமூர்த்திமலைக்கு  தளி  வழியாக வரும் வழியில்  அமைந்து  உள்ளது காண்டூர் கால்வாய்

இதன் மூலம் பல விவசாய நிலங்கள் , பொள்ளாச்சி, தாராபுரம் போன்ற  ஊர் களுக்கும் இந்த திருமூர்த்தி மலை தண்ணீர் பாயும் .

சிறுவர்களின் நீச்சல் :

பல அடி ஆழமான இந்த வாய்க்காலில் சில சிறுவர்கள்

நீச்சல் அடிக்கின்றனர் .இதனை காண்பது அரிது என்ற போதும் .

மலை ஏறுதல்

நீங்கள் சாகசங்களை விரும்புபவராகளாக இருந்தால் , உங்களுக்கு இது தான் சரியான இடம் .
நீங்கள் மலை ஏறுவதற்கு இங்கு பல இடங்கள் உள்ளது

உடுமலையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது பேருந்து வசதிகள் உண்டு.

அருகாமையில் உள்ள சுற்றுலா தலங்கள்.

Advertisements
Tags: , , ,

Related Article

1 Comment

suresukumaran September 25, 2017 at 3:34 pm

அருமையான பதிவு.

Leave a Comment

Ads

Ads

img advertisement

Archives