1. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
 2. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
 3. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
 4. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
 5. மார்கழி குளிர்
 6. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
 7. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
 8. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 9. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 10. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 11. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 12. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 13. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 14. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 15. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 16. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 17. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 18. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 19. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 20. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 21. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 22. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 23. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 24. மகா கவி பாரதியார்
 25. அமராவதி அணை
 26. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 27. உடுமலை நாராயணன் கவி
 28. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 29. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 30. உடுமலைப்பேட்டை வரலாறு
 31. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 32. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 33. கிராமத்து திண்ணை பேச்சு
 34. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 35. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Thursday, January 17, 2019
Banner Top

மலரும் நினைவுகள் …

ஒரு தந்தையின் பரிதவிப்பு …
பள்ளியின் முதல் நாள்…
ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது…..
ஒவ்வொரு தகப்பனுக்கும் .. பள்ளியின் முதல் நாள் மறக்க முடியாது நாட்கள் ….

எனக்கு என் ஷியாம் சுதிர்யை …

முதன் முறையாக பள்ளிக்கு(பாரதி வித்யா பவன் -வேடப்பட்டி -கோவை ) LKG வகுப்புக்கு அழைத்து செல்லும் போது நான்கு வருடம் என் கழுத்தை பிடித்து கங்காரு மாதிரி ஒட்டிக்கொண்டு இருந்தவன்…..

யானை சவாரி செய்ய நெனச்சா நாம யானையா மாறணும்!
குதிரை சவாரி செய்ய நினைச்சா நாம குதிரையா மாறணும்!
நாய் கதை சொன்னா நாய் மாதிரி நடிச்சி குறைக்கணும்!
கரடி கதை சொன்னா கரடியா மாறி கத்தணும்! இதையெல்லாம் மறந்து பள்ளிக்கு செல்லும் நாள் வரும்போது ..ஏதோ மனம் கனத்து விடுகிறது .

பள்ளியின் முதல் நாள் 4 மணி நேர பிரிவு …எனக்குதான் தொண்டைக்குழயில் பேச்சே வரமுடியாமல் தவித்தது .(அழுகையை வெளிக்காட்ட முடியவில்லை ) ….

அவன் சாகுவாசமாக சொல்லி சிரித்து கொண்டே சொன்ன வார்த்தைகள் இன்னும் பசுமையாக இருக்கிறது …நீங்க பயப்படாம ஆபீஸ் போங்க அப்பா…..போயுட்டு மதியம் சீக்கரம் வாங்க என்று சொல்லி வழிஅனுப்பிவைத்தவன் ..பள்ளியின் முதல் நாள் 4 மணிநேரம் என் அலுவலக வேலையே ஓடவில்லை

மனதில் ஆயிரம் ஓட்டங்கள் …. மதியம் 12.30 மணி …நான் 12.00 மணியளவிலேயே சென்று பள்ளியின் முன்புற கேட்டில் ..

அவருடைய வகுப்பு வாயிற்கதவுகள் என் கண்ணிமை மூடாமல் விழிவைத்து காத்துக்கொண்டுருந்தேன் …

ஷியாம் முகம் தெரிந்தவுடன் ஏதோ சொல்லமுடியாத உணர்வுகள் …அவன் சிரித்துக்கொண்டே …எனக்கு நாலு ப்ரிண்ட்ஸ் பெயரையும் …

அவங்க கிளாஸ் மிஸ் பெயரையும் சொன்னவுடன்தான் என் மனதில் அப்படியொரு சந்தோசம் …. என்னிடம் பொறுமை ,சகிப்புதன்மையை,புது புது நுணுக்கங்களை கற்று கொண்டவன் …

தைரியம் மட்டும் ஷியாம் தன் அம்மாவிடம் கற்றுகொண்டவன் …எனக்கு வாழ்க்கையை தினம் தினம் கற்று கொடுப்பவன் …👍💐💐💐💐💐💐

Follow us

Newsletter

Archives