1. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
 2. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
 3. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
 4. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
 5. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
 6. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
 7. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
 8. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
 9. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
 10. மார்கழி குளிர்
 11. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
 12. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
 13. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 14. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 15. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 16. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 17. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 18. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 19. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 20. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 21. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 22. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 23. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 24. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 25. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 26. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 27. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 28. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 29. மகா கவி பாரதியார்
 30. அமராவதி அணை
 31. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 32. உடுமலை நாராயணன் கவி
 33. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 34. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 35. உடுமலைப்பேட்டை வரலாறு
 36. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 37. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 38. கிராமத்து திண்ணை பேச்சு
 39. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 40. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Tuesday, March 26, 2019

தென்னிந்திய சாம்ராஜ்யத்தில்
வருடத்திற்கு ஏறத்தாழ 250 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டக்கூடிய புன்னிய சேத்திரம் சபரிமலை

கார்த்திகை ஒன்றாம் நாளே மாலையணிந்து கடும் விரதம் இருந்து கட்டும்கட்டி இருமுடியெடுத்து தலையில் வைத்து
தொடங்கும் பயணம்

எருமேலி அடைந்து வண்ணக்கோலங்கள் தான்புனைந்து வாபரைக் கண்டு பேட்டை துள்ளி அய்யனை கண்டு தொடங்கும் பெருவழிப் பயணம்

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சம் எனும் சரணகோஷங்கள் முழங்க பேரூர்தோட்டில்
சபரிநாதனுக்கு வழிசொன்ன மீனுக்கு பொறியிட்டு
அடுத்து வந்து சேருமிடம் காளைகட்டி
சிவ பார்வதி கோவில்

அம்மையப்பனுக்கோர் வெடியுடன் சேர்த்து எறிதேங்காயும் தான் உடைத்து அவர்தம் பாதம் பணிந்து அடுத்து வந்தடைந்தோம்
அழுதகடவுத் தாவளம்

அழுதா நதியில் ஓர் ஆனந்தக் குளியல் நீரில் மூழ்கி கல்லும் எடுத்து
உணவும் முடித்து மேலும் நடந்தோம்
கல்லிடும் குன்றை நோக்கி

பேரரக்கி மகிஷி வதமான இடம் சென்று கல்லையும் இட்டு கடந்துவந்தோம் அடுத்த இடமான முக்குழிதேவி ஆலயம் நோக்கி

அடந்த வனம்
ஆர்ப்பரிக்கும் மௌனம்
வனத்திற்கே உரித்தான மெல்லிய வன்மம்
என அனைத்தையும் கடந்தோம்

இடையிடையே சிறிது ஓய்வு தேவைப்பட்டாலும் ஓய்வெடுக்கும் நேரமெலாம் நமக்கு உற்சாகமளித்தது எலுமிச்சை சோடா! !

ஆங்காங்ஙே விரிகளில் இலவசக் குடிநீர் தகத்தை தணித்தது

வாரணத்தின் வாழ்விடம்
அதன் நடமாட்டத்தின் குறிப்புகள்
என சிறிது தேங்கி நிற்கினும்
சாஸ்தாவின் அருளால் அடுத்தது அடைந்தோம் கருவிளாந்தோடு தாவளம்

மாலை நேரக் குளியல் உடல் அயற்ச்சியை போக்கி ஓர் புதிய உற்சாகத்தை கொடுக்க
மீண்டும் துவக்கினோம் கடினத்தின் கடினமான கருமலை உச்சியை நோக்கி! !

சற்று கடினமாக இருந்தாலும்
கருமலை ஏற்றத்தின் முடிவில்
கருமலையப்பன் தரிசனமும் சிறப்பாய் நிகழ்ந்தது

வலியான வட்டமும் சிறியானவட்டமும் கடந்து வந்தடைந்தோம் பம்பையை

இயற்கைச்சீற்றத்தின் கோரத்தாண்டவம்
இடத்தையே உருமாற்றியிருக்க
கன்னிமூல கணபதியின் தரிசனம் முடித்து நிறைவையாய் நேரில் நின்று பேசும் தெய்வம் ஐய்யப்பனைக் காண அடியெடுத்து வைத்தோம்

உடன் கன்னிசாமிகள் துனையுடன் சரங்கொத்தியில் சரங்கொத்தி மரக்கூட்டம் தான் கடந்து அடைந்தோம் சன்னிதானம்

அதிகளவு பக்தர்கள் வாசமில்லாத காரணத்தால் தரிசனம் திருப்தியாய் அமைந்தது ..

சத்திமான பொன் பதினெட்டம் படிவாழ் எங்கள் அய்யன்
வில்லாளி வீரன் வீரமனிகன்டன் திருமுக தரிசனம்
சபரிமலை யாத்திரைபுனிதப் பயணத்தின் முழுப்பலனையும் அளிக்கும் நிகழ்வாய் அமைந்தது

Tags: , , ,

Related Article

No Related Article

Follow us

Newsletter

Archives