1. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
  2. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
  3. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
  4. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
  5. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
  6. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
  7. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
  8. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
  9. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
  10. மார்கழி குளிர்
  11. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
  12. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
  13. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
  14. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
  15. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
  16. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
  17. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
  18. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
  19. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
  20. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
  21. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
  22. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
  23. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
  24. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
  25. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
  26. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
  27. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
  28. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
  29. மகா கவி பாரதியார்
  30. அமராவதி அணை
  31. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
  32. உடுமலை நாராயணன் கவி
  33. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
  34. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
  35. உடுமலைப்பேட்டை வரலாறு
  36. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
  37. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
  38. கிராமத்து திண்ணை பேச்சு
  39. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
  40. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Tuesday, March 26, 2019

தென்னிந்தியாவின் மான்சேஸ்டர் என்று அழைக்கபடுகின்ற மரியாதை மிக்க கொங்கு மண்டலத்தில் பாலக்காட்டிற்கும் முருகனின் அறுபடைவீட்டான பழநிக்கு இடையே மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்து  இயற்கையுடன் பழமை மாறாமல்
இருக்கிறது நம்ம பொள்ளாச்சி.

தமிழ்நாட்டிலேயே அதிக மக்களை கொண்டது கோவை அந்த கோவையில் இராண்டாவது பெரிய நகராட்சி என்றால் அது பொள்ளாச்சி.

வரலாறு

பொள்ளாச்சி என்பது பொருள் ஆட்சி அதாவது இங்கு பொருள் என்பது செல்வம் மற்றும் வளம் மிக்கது .இதுவே நாளடைவில் பொள்ளாச்சி என்று பெயர் மாறியது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய வெல்லம் சந்தை உள்ளது.  தென்னிந்தியாவிலேயே மிக பெரிய மாட்டு சந்தை பொள்ளாச்சியில்  உள்ளது . வேட்டைக்காரன் என்ற ஊரும் அதற்கு வரலாறு வேட்டை ஆடுபவர்கள் அதிகம்இருந்ததால் அவ்வாறு பெயர் வந்தது என்பது இந்த மாட்டு சந்தைக்கும் மிக பெரிய தொடர்புகளை கொண்டது .

நீங்கள் பொள்ளாச்சியில் சுற்றி காணவேண்டிய இடங்கள்

பொழுது போக்கு சுற்றுலா தளங்கள் :

  • ஆழியார் அணை
  • குரங்கு நீர்வீழ்ச்சி

ஆன்மிக சுற்றுலாதளங்கள் :

  • அறிவுத்திருக்கோவில்
  • மாசாணியம்மன்  திருக்கோயில்
  • சுப்பிரமணிய சுவாமி கோவில்
  • சுலக்கல் மாரியம்மன் திருக்கோயில்

உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்

Tags: , , ,

Related Article

No Related Article

Follow us

Newsletter

Archives