1. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
  2. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
  3. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
  4. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
  5. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
  6. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
  7. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
  8. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
  9. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
  10. மார்கழி குளிர்
  11. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
  12. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
  13. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
  14. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
  15. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
  16. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
  17. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
  18. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
  19. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
  20. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
  21. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
  22. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
  23. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
  24. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
  25. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
  26. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
  27. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
  28. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
  29. மகா கவி பாரதியார்
  30. அமராவதி அணை
  31. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
  32. உடுமலை நாராயணன் கவி
  33. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
  34. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
  35. உடுமலைப்பேட்டை வரலாறு
  36. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
  37. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
  38. கிராமத்து திண்ணை பேச்சு
  39. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
  40. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Tuesday, March 26, 2019

கோலம் போடுவது ஒரு கலை. கோலம் போடுவது வாசலுக்கு அழகு மட்டும் அல்ல உடலுக்கும் ஒரு எளிய உடற்பயிற்சி. மனதை நேர்முகப்படுத்தும். மார்கழி நினைவுகள் அள்ள அள்ளக் குறையாதவை.💓💓 பனிப்பொழிவும், குளிரும் இயற்கையின் அபூர்வ கொடைகள்.

அதுவும் நம்மைப் போன்ற வெப்பநாடுகளில் வாழ்வோருக்குக் கிடைத்திருக்கும் அரிய கொடை பனிமாதங்கள். அதனால்தானோ என்னவோ ஆண்டாளும், நெடுநல்வாடை நக்கீரனும் இப்பருவத்தைத் தேர்ந்தெடுத்து உள்ளம் கிளர்த்தும் கவிதைகளை வடித்திருக்கிறார்கள். பனியில் நடமாடும் மாந்தர்களின் ஒவ்வொரு அசைவும் நீரோவியங்கள்.

வருடத்திற்கொருமுறை இயற்கையின் அழகிய சுழற்சி. பருவங்களின் வேறுபாடறியாது, தாக்கம் உணராது, உழைக்கும் மக்களின் மூச்சுக்காற்றை கொஞ்சநேரம் தன்னில் இருத்தி, பிறகு ஆதவனிடம் ஒப்படைக்கும் பனிமாதம் மார்கழி.
பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என்று எல்லா உயிரினங்களையும் பனி இம்சித்தாலும் மனிதர்களைத் தவிர மற்றவை நொந்துகொள்வதில்லை. ‘பனிபோல் வந்த துயரம்’ என்று இனி எழுதாதீர்.

  • குளிர் இதம்.
  • குளிர் கொடை.
  • குளிர் சுகம்.
  • குளிர் இன்பம்.

எனவே மாதங்களில் போற்றத் தக்கது மார்கழி மாதம்.

Tags: ,

Related Article

No Related Article

Follow us

Newsletter

Archives