1. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
  2. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
  3. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
  4. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
  5. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
  6. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
  7. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
  8. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
  9. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
  10. மார்கழி குளிர்
  11. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
  12. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
  13. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
  14. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
  15. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
  16. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
  17. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
  18. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
  19. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
  20. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
  21. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
  22. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
  23. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
  24. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
  25. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
  26. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
  27. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
  28. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
  29. மகா கவி பாரதியார்
  30. அமராவதி அணை
  31. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
  32. உடுமலை நாராயணன் கவி
  33. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
  34. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
  35. உடுமலைப்பேட்டை வரலாறு
  36. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
  37. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
  38. கிராமத்து திண்ணை பேச்சு
  39. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
  40. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Tuesday, March 26, 2019

ஓவ்வொரு மஹா சிவராத்திரி இரவும் கண் விழித்து சிவனை வழிப்பட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது நம் பண்டயகாலா
சாஸ்திரத்தின் ஐதிகம்.

அது ஏன் விழிக்க வேண்டும் மஹா சிவராத்திரி அன்று எப்படி பூஜை செய்ய வேண்டும் என்பதை அறிவோம் .

கலியுகத்தில் அழிவு ஆரம்பித்து பிரளயம் ஏற்படுகின்றது இதனால் இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அழிகின்றது இதனால் அம்பிகை உமாதேவி ஜீவராசிகளின் உயிரை பெற பூஜை ஒன்றை மேற்கொள்கிறாள் .

இவ்வண்டத்தை ஆளும் பரமேஸ்வரனை எண்ணி
நான்கு இரவு முழுவதும் ஆகம விதிமுறைகளுக்கு உட்பட்டு பூஜை செய்கிறாள் .

மகா சிவராத்திரி உருவான வரலாறு

பூஜையின் இறுதியில் பரமசிவனை வணங்கிவிட்டு மண்ணுலக மனிதர்களும் விண்ணுலக தேவர்களும்
உந்தன் திருவடிகளை வணங்கி திருநாமத்தை சிவாராத்திரி என கொண்டாட வேண்டுமாறு வேண்டுகோள் வைக்கிறாள் .

அதாவது பூஜை தொடங்கி சிவ பெருமானை வணங்கிய நாள் சூரியன் மறைவில் இருந்து

மறுநாள் சூரியன் உதயமாகு வரை திருநாமத்தை உச்சரித்த
பரமனை வணங்குபவர் யாராக இருந்தாலும் எல்லவிதமான புண்ணியம் மற்றும் பாக்கியம் வழங்கி அவரின் வாழ்வில்
மோட்சம் வணங்கி அருள் புரிய வேண்டும் என்று உமா தேவி சிவனிடம்
வேண்டிக்கொண்டதாக வரலாறு கூறுகிறது.

பூஜையை எப்படி முடிக்க வேண்டும்

முதல் ஒருநாள் விரதம் கடைப்பிடிப்போர் ஒரு பொழுது மட்டும் உணவருந்தி விட்டு சிவராத்திரி அன்று காலையில் தலைக்கு குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும்.

மறுநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

Follow us

Newsletter

Archives