1. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
  2. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
  3. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
  4. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
  5. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
  6. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
  7. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
  8. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
  9. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
  10. மார்கழி குளிர்
  11. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
  12. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
  13. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
  14. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
  15. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
  16. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
  17. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
  18. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
  19. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
  20. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
  21. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
  22. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
  23. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
  24. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
  25. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
  26. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
  27. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
  28. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
  29. மகா கவி பாரதியார்
  30. அமராவதி அணை
  31. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
  32. உடுமலை நாராயணன் கவி
  33. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
  34. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
  35. உடுமலைப்பேட்டை வரலாறு
  36. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
  37. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
  38. கிராமத்து திண்ணை பேச்சு
  39. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
  40. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Tuesday, March 26, 2019

இருதயம்

இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் முற்றிலும் குறைக்க.

இரத்த அழுத்தம்

இருதயம் நன்றாக துடித்து இரத்தங்களை சுத்தம் செய்வதோடு மேலும் உடலில் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு மேம்படுத்தும்

நுரையிரல்
மனிதர்கள் நடமாடாத பகுதியில் இயற்கையின் சுத்தமான காற்றை சுவாசிப்பது மூலம் உடலில் நுரையிரல் தூய்மையாக இருக்கவும்
அதன் வாழ்நாளை அதிகரிகவும் .

உடலில் எலும்புகளின் வலிமை

உடலை வளைத்து பாறைகளை பிடித்து ஏறுவதாலும் , இறங்குவதாலும் , எலும்புகளின் வலிமை மென்மேலும் அதிகரிக்கும்

உடற்பயிற்சி

உடலில் கலோரிகளை குறைப்பதற்கு சிறந்த வழி ,நீங்கள் கடினமாக பல உடற்பயிற்சிகளை செய்யாமல் ஆர்வத்துடன் மலை ஏறுவதன் மூலம் உங்களின் உடலில் உள்ள கொழுப்புகளை வெறும் ஒரு மணி நேரத்தில் குறைக்க முடியும்.

மனம்

மனநிலை முற்றிலும் மாறுபட்டு வாழ்வில் ஒரு புத்துணர்ச்சியுடன் அடுத்த இலக்கை நோக்கி நாம் மனமும் உடலும் செயல்பட ஆயத்தம் ஆகும்.

புதிய நண்பர்கள்

உங்கள் இந்த சாகசத்தால் நிறைய நண்பர்கள் மலை ஏறுவதை விரும்புபவர்கள் கிடைப்பார்கள் . நண்பர்களில் நம் விரும்புவதை செய்பவர்கள் அறிது .

பழக்கவழக்கம்

நாம் நாளும் பல பழக்கத்தை கடைபிடிக்க அதில் எது சரி மற்றும் தவறான பல வற்றை கைவிடல் என்பது கடினமானதாகின்றது .

நல்ல பழக்கமாக உடற்பயிற்சியும் மனதிற்கான பயிற்சியும் ஒன்றாக பெறலாம்.

மலை ஏற விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம் .

Tags:

Related Article

Follow us

Newsletter

Archives