1. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
  2. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
  3. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
  4. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
  5. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
  6. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
  7. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
  8. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
  9. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
  10. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
  11. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
  12. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
  13. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
  14. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
  15. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
  16. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
  17. மகா கவி பாரதியார்
  18. அமராவதி அணை
  19. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
  20. உடுமலை நாராயணன் கவி
  21. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
  22. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
  23. உடுமலைப்பேட்டை வரலாறு
  24. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
  25. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
  26. கிராமத்து திண்ணை பேச்சு
  27. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
  28. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Friday, December 14, 2018
Banner Top

பெருமாளை தரிசிக்க இந்த வருடம் மட்டும் விதிவிலக்கு என்ன என்ற கேள்விக்கு எனது பயணம் பதில் கூறவேண்டும் என்று என் நண்பர்களுடன் தேங்காய் , பழம், அவுல் ,கருப்பு சர்க்கரை வாங்கிகொண்டு சின்னாறு சோதனைசாவடிக்கு முன்னதாகவே நான்கு பேரும் இரு கார்களை நிறுத்திவிட்டு பயணத்தை தொடங்கினோம் .

மலைபயணம்

மலையேறி மலையானை காண நடை பயணம் தொடங்கி பேசிக்கொண்டு நகர்தோம்

இருள் சற்று விலகி கதிரவன் வந்தான் . அவன் துனைகொண்டு பயணம் வேகமாக இடையில் நான் முன் சென்று காத்திருந்து பின் நண்பர்கள் முன் சென்றது அறியாமல் ஏமார்ந்து சில நிமிடம் .

ஐந்தாவது மலைகண்ட பின் செல்பிதான் .அபத்தான இடத்தில் உட்கார்ந்து கொண்டு பயத்தில் முகத்தை காட்டாமல் .

பிரசாதம் 

கோவிந்தா கோவிந்தா என்ற கோசம் பக்தியில் என்னை திலைத்திட்ட தருணம் . தரிசிக்க வந்த கொண்டு இருக்கிறேன் பெருமாளே என்ற எனது மணதின் எண்ணம் . செயல்களாக வேகமாக நடை பயணத்தில் சென்று .
செருப்பை கழட்டி மரத்தின் பின் விட்டு விட்டு . தட்டமும் சொருக அருகாமனை தேடி கண்டு.
வாழை இலை வைத்து கருப்பு சர்க்கரை, அவுல் ,இட்டு வாழைப்பழம் வைத்த பிசைந்து .
தேங்காய்களை தூவி அதன் மேல் ராம கட்டி வாங்கி நெற்றியில் எழுமலையானே எம் பெருமாளே என்று ராம நாமத்தை இட்டால் நன் தானாக தந்து சேரும் .

வழிபாடு 

வாழை இலையில் பிரசாதத்தை கையில் வைத்து பெருமாளை காண வரிசையில் காத்திருந்து கண்டு என் பெருமாளின் இந்த வருட தரிசனத்தை .

நண்பர்கள் ராசியும் நட்சத்திரம் சொல்ல தரிசனத்தை ஆன்மிக நிறைந்த பயணத்தை என்னுடன் தொடர்ந்த என் நண்பர்களுக்கு நன்றி.

உடுமலையில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இரவில் வரும் பக்தர்களுக்கு பேருந்து வசதியை
வாரத்தில் வெள்ளி இரவில் இருந்து சனிக்கிழமை மாலை வரை செய்யபடும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு பணிக்காக வித்யாசாகர் கல்லூரியில் சமூக நலபணி மாணவர்களும் உடுமலை காவல்துறை மற்றும் வன சரக காவல்துறையும் பணி புரிகின்றனர் மேலும் நெகிழியை தடுப்பது முக்கிய நோக்கமாக கொண்டு காட்டை பாதுகாக்கின்றனர்.

Tags: , ,

Related Article

Follow us

Newsletter

Archives