1. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
 2. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
 3. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
 4. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
 5. மார்கழி குளிர்
 6. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
 7. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
 8. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 9. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 10. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 11. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 12. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 13. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 14. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 15. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 16. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 17. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 18. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 19. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 20. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 21. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 22. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 23. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 24. மகா கவி பாரதியார்
 25. அமராவதி அணை
 26. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 27. உடுமலை நாராயணன் கவி
 28. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 29. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 30. உடுமலைப்பேட்டை வரலாறு
 31. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 32. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 33. கிராமத்து திண்ணை பேச்சு
 34. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 35. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Thursday, January 17, 2019
Banner Top

மறையூர் என்னும் பெயர் மறை , ஊர் என்னும் இரண்டு சொற்களால் ஆனது.  மகாபாரதஇதிகாசத்தின் முக்கிய கதை மாந்தரான பாண்டவர்கள்மறைந்து வாழ்ந்த காலத்தில் இப் பகுதியில் வாழ்ந்திருந்ததால் இதற்கு மறையூர் எனப் பெயர் வந்தது என்பது மரபு வழிக் கதை. எனினும் வரலாற்று அடிப்படையில் இதற்கு ஆதாரங்கள் இல்லை.

மலைகள் நிறைந்த பகுதியாகையால் மலையூர்என்பது திரிந்து மறையூர் ஆகியிருக்கலாம் என்றும், மலைகளால் மறைக்கப்பட்டிருக்கும் ஊர் என்ற வகையில் மறையூர் என்று பெயர் பெற்றது என்றும், கிறிஸ்தவ ஆண்டு முறைத் தொடக்கத்தில் மறவர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததனால், மறவூர், மறையூர்ஆனது என்றும் பலவாறான கருத்துக்கள் நிலவுகின்றன.

மறையூரின் அமைவிடம்

மலைகள் பல இருப்பதாலும் மறவர்கள் பலர் இருப்பதாலும் மலையூர் என்ற பெயர் வழக்கில் மறையூர் என்று பெயர் மாறி இருக்கிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் மறைந்ததாகவும் கூறப்படுகிறது.

மறையூர் உடுமலையில் இருந்து சுமர் 45 கிமீ அமைந்துள்ள கேரளாவில் உள்ள ஓர் சுற்றுலா தளம் .உடுமலையில் இருந்து அமராவதி சோதனைசாவடி 9  வழியாக ஆணைமலை வனசரகம் காடுகள் மிகவும் வித்தியாசமான அணுபவத்தை நீங்கள் பெறலாம்.

சின்னாறில் ஒரு சோதனைசாவடி ஒன்று உள்ளது இங்கு நம் வாகனத்தின் எண்ணும் ,பெயரும், செல்ல வேண்டிய ஊரும் , எந்த ஊரில் இருந்து வருகின்றோம் என்பதையும் பதிவு செய்ய வேண்டும் .

சின்னாறை நீங்கள் அடைவதற்கு முன்பு நீங்கள் யானைகள் மாலையில் மாலையில் நடமாடுவதை காணலாம் .

மறையூர் வழியில் செல்லும் போது பார்க்க வேண்டிய விலங்குகள்

 • யானைகள்
 • காட்டு எருமை
 • மான்கள்
 • குரங்குகள்

கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த மலைகள் மற்றும் பாதைகள் சற்று ஆபத்தானவை எனவே வாகனத்தில் பயணிக்கும்போது மிகுந்த கவனம் தேவை .

சில நேரங்களில் குரங்குகள் மற்றும் யானைகள் வாகனம் முன் வந்து நிற்கும் .

டீ கடை 

மறையூர் வந்ததும் உடனே அங்கு சாலையில் , அந்த காலநிலைக்கு ஏற்றவாறு ஒரு டீ மற்றும் ஒரு பழ பஞ்சி நேந்திரம் பழத்தில் போட்டது சுட சுட கடைகளில் சுவைக்க மறக்காதீர்

நீங்கள் மிகமுக்கியமாக காண  வேண்டிய மறையூரில் உள்ள சுற்றுலா தளங்கள் :

தூவானம் நீர்விழ்ச்சி

துவானாம் நீர்விழ்ச்சி உடுமலையில் இருந்தது மறையூர் போகும் வனப்பகுதிக்குள் அமைந்து உள்ளது

லக்கம் நீர்விழ்ச்சி

கரிமுட்டி நீர்விழ்ச்சி

 சந்தன காடு

Tags: , , , ,

Related Article

No Related Article

Follow us

Newsletter

Archives