1. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
 2. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
 3. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
 4. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
 5. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
 6. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
 7. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
 8. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
 9. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
 10. மார்கழி குளிர்
 11. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
 12. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
 13. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 14. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 15. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 16. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 17. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 18. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 19. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 20. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 21. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 22. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 23. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 24. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 25. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 26. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 27. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 28. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 29. மகா கவி பாரதியார்
 30. அமராவதி அணை
 31. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 32. உடுமலை நாராயணன் கவி
 33. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 34. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 35. உடுமலைப்பேட்டை வரலாறு
 36. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 37. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 38. கிராமத்து திண்ணை பேச்சு
 39. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 40. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Tuesday, March 26, 2019

உடுமலைக்கு அருகில் அமராவதி அணை அமைந்துள்ளது ,இங்கு நீர்வரத்து கேரளாவனப்பகுதி மற்றும் ஆனைமலை வனப்பகுதி மூலமும் மேலும் தூவானம் என்ற நீர்விழ்ச்சி  மூலமும் வருகின்றது . இது ஒரு நாள் சுற்றுலா அல்லது குடும்பத்துடன்  திட்டமிடுவதற்கான நல்ல இடம்.  அங்கு விற்கப்படும் டெண்டர் தேங்காய்களை குடிக்க மறந்துவிடாதீர்கள் சுவையாக இருக்கும்

அமராவதி அணையை காண பயணத்தை இரு சக்கர வாகனத்தில்  .

அமராவதி அனை வழிகள்  :

அமராவதி அணைக்கு இரு வழிகள்  உண்டு  உடுமலையில்  இருந்து

பள்ளபாளையம் வழி :

 • போடிபட்டி
 • பள்ளபாளையம்
 • ஆலம்பாளையம்
 • குறிச்சிக்கோட்டை
 • மானுப்பட்டி

கல்லாபுரம் வழி  :

ஆண்டிய கவுண்டனூர் , பெரிசினம்பட்டி , எளையமுத்தூர் வழியாக. செல்வபுரம் செல்லும் பாதையில் கம்பிரமாக காட்சி கொடுக்கும் கரடு.

செல்வபுரத்தில் அமராவதி அணையின் உபரி நீர் கால்வாய் மூலம் செல்வபுரம் வழியாக கரூர் செல்கிறது.
கால்வாய் நீர் நிரம்பி காணப்பட்டது மற்றும் கிராம மக்கள் துணிகளை துவைத்து கொண்டு இருந்தனர்.

 இந்த வழியே  நீங்கள் கடந்து வர வேண்டிய கிராமங்கள் .

 • மலையாண்டி பட்டினம்
 • தும்பலப்பட்டி
 • எளையமுத்தூர்
 • செல்வபுரம்
 • கல்லாபுரம்

நீங்கள்  இயற்கை மற்றும் கிராம பகுதிகளை ரசிக்க விரும்பினால் எளையமுத்தூர் ,கல்லாபுரம்  போன்ற கிராமங்கள் வழியாக  ஆனைமலை வனச்சரகம் காட்டின்  மூலம் அமராவதி அணையை அடையாளம் .

இயற்கை கொஞ்சும் வயலும் குறிஞ்சி புகழ் பாடும் மலை

கல்லாபுரம்  :

உடுமலையில் வயலுக்கு பெயர்போன  ஊர் இது , கள்ளாபுரத்தில் ஒரு  வயல்  என்பது பெரிய

சொத்தாக கருதப்பட்டது .  இப்பொதும்  அதன்  அழகை  இழக்காமல்  இருக்கிறது .

வயலில் இயற்கையின் பசுமை நிறம் கண்னை கவர்ந்தது .
அமராவதி ஆற்றை கடந்து கல்லாபுரத்தில் நுழைந்து பார்க்க பல  டீ கடையில் போண்ட மற்றும் வடை சூடாக எனக்கோ அப்போது பசி மேலும் பல கார பிரியன்  .
ஒரு டீகடையில் உட்கார்ந்து டீ மற்றும் வெங்காய போண்டா சாப்பிட்டு விட்டு மிக்சர் ஒரு பொட்டணம் வாங்கி வாயில் அசை போட்டு கொண்டு பூச்சி மேடு . பின் கடந்து வனச்சரகம் வழியாக  அணையின் பின்புறம் முதலை பண்ணையை அடைந்தோம் .

அமராவதி அனை :

அமராவதி அணை அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது அது அமராவதி நகரில். இடம்பெற்றுள்ளது, உடுமலையிலிருந்து 25கி தொலைவு

இந்திர காந்தி. சரணாலயம் அமைந்துள்ளது. அனைக்கட்டின் முக்கியத்துவம் பாசனம், வெள்ளதடுப்பு, மின்சார உற்பத்தி. முதலை. பண்னை. உள்ளடக்கியுள்ளது.

 வரலாறு

காமராசர் ஆட்சியில் கட்டப்பட்டது 1957ல்,25கி.மீ தொலைவு திருமூர்த்தி அனையிலிருந்து. சுற்றுலா. தலமாக விலங்குகிறது. அணையில். படகு சவாரி14,jan2011 துவக்கப்பட்டது. மீன் பிடிக்கும். நிலை1970ல். துவக்கப்பட்டுள்ளது.20கி.மீ வரை ஒரு நாள் மீன் பிடிக்கப்படும்.

அணையின் உள்ளே படகோட்டம் உள்ளது, குறைந்தது நான்குபேர் கொண்டு தான் படகை தொடங்குவார் . நீங்கள் படகில் செல்லும்போது படகோட்டியை கேட்டு சற்று தூரம் செல்லுங்கள். அணையின் அடுத்த கரையின் தொடக்கத்தில் சில காட்டு விலங்குகளை காண முடியும்

 அமராவதி முதலைகள் :

எனது வாகனத்தை நிறத்திக் விட்டு நுழைவுசீட்டு எடுக்க சென்று இருவர் மற்றும் புகைபட கேமரா என்றேன் .

முதலை பண்னை

தென் இந்தியாவில், முதலை பண்னை எண்ணிக்கை அதிகம் உள்ள இடம்.
முதலை பண்னை நேரம் 9am-6pm.
பூங்கா சிறுவர்களுக்கென அமைந்திருக்கிறது.
பூங்கா,

கட்டணத்தில் பத்து ரூபாய் வசூலித்தார் எதற்காக என்றேன் நிறுத்துவற்கு கட்டணம் என்றார் .எனக்கு ஆச்சரியம் ஏனெனில் நான் சாலையில் நடுவில் நிறுத்தி இருந்தேன் .

முதலைகள் இறந்துவிட்டனவ
நான் முதலைகளை கூர்ந்து கவனித்து கொண்டு

இருக்க ஒரு முதலை மேதுவாக நகர்ந்த தனது வாயை மெல்ல திறந்தது கதவை போல ஆனால் ஏனே அது எளிதில உடனே மூடவில்லை .

பல நிமிடங்கள்அது தன் வாயை திறந்து வைத்தது

பல வகையான  முதலைகள் பல்வேறுநாடுகளில்இருந்து கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

 • அமேரிக்கா கெய்மன்
 • ஆப்பிரிக்க கெய்மன்

என பல விதமான முதலைகள் வளர்க்க பட்டு வருகின்றனர்.

 உணவு:

ஒரு நாளைக்கு சராசரியாக 50 கிலோ இறைச்சி மதியம் 2 மணிக்கு மேல் கொடுக்க படுகிறது.
இதில் மாடு,மீன் ,ஆடு ஆகியவையும் அடங்கும் .

மீன்கள் இங்கு அணையில் பிடிப்பவை.

கட்டணம் :

பொதுவாக  இரு சக்கர வாகனங்கள் நிறுத்த 10 ரூபாய் , நபர் ஒருவருக்கு  20 ரூபாய்

கேமரா  10 ரூபாய்  வசூலிக்க படுகிறது .

பசுமையில் பெரிசனம்பட்டி :

வான் மழை கொண்டு பூமி தன் மீது பசுமை நிறத்தை  பயிர்களாக

போர்த்தியிருந்தது

 விவசாயம் நிலம் ஒன்றில் அழகாக நின்ற பயிர்கள்

Tags: , , ,

Related Article

Follow us

Newsletter

Archives